இராமநாதபுரம், ஏப்.15-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் முதுகுளத்தூரை அடுத்துள்ள கொளுந்துரையில் இரா. சின்னத்தம்பி எழுதிய ‘ஞண ஞணப்பு’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. நூலை மாவட்டச் செயலாளர் டாக்டர் இரா. வான்தமிழ் இளம்பரிதி வெளியிட மாவட்டத் தலைவர் ஹெச். ஜான் சௌந்தரராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்விற்கு மாவட்ட நிர்வாகி காந்தி தலைமை வகித்தார். பொருளாளர் அசரப் அலி, மாநிலக்குழு உறுப்பினர் ஆ.கோபாலகிருஷ்ணன், தி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: