லக்னோ, ஏப்ரல் 14-
உத்திர பிரதேச மாநிலத்தில் சித்தமதி பகுதியில் இருக்கும் கங்கை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், அனில்(9) மற்றும் சுனில்(7) சகோதரர்களான  இவர்கள் இன்று கங்கை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி உயிரழந்ததாகவும் , பின்னர் அவர்களது உடலை கரையேற்றியதாகவும் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: