லக்னோ, ஏப்ரல் 14-
உத்திர பிரதேச மாநிலம், அல்ஹவபூர் கிராமத்தில் உள்ள நீம்கயான் பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மதியம் நடந்த தீ விபத்தில் 6 வயது குழந்தை பலியானது.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில்,
இன்று மதியம் நடந்த தீ விபத்தில் 30- க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பிடித்தது இதில் பிரஞ்சலி என்ற 6 வயது குழந்தை வீட்டினுள்ளே மாட்டிக்கொண்டு உயிரழந்தது.
தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: