லக்னோ, ஏப்.12-
உத்தரபிரதேச மாநிலம் அரசு அதிகாரி ஒருவர் அலுவலகத்திலேயே மது அருந்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபரதேச மாநிலம் பண்டல்கண்ட்டில் பகுதியில் அரசு செயற்பொறியாளராக செயல்பட்டு வருபவர் அனில்குமார் மிஸ்ரா. இவர் தனது அலுவலகத்தில் தனது இருக்கையிலேயே அமர்ந்து மது அருந்துவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அரசு அலுவலகத்தில் பணிநேரத்திலேயே அரசு அதிகாரி மது அருந்துவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: