ப்ரல் கொல்கத்தா, ஏப்.8-

mamata meeting photo

மம்தா பங்கேற்ற ராணிகஞ்ச் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டம் சேராததால் பொதுக்கூட்டம் திடல் முழுவதும் ஆங்காங்கு பொட்டலாக காட்சியளித்தது.

mdsalim

திரிணாமுல் காங்கிரசாரின் ரவுடித்தனம் வெகுவாக இருந்த நானூர்-லப்பூரில் இடது முன்னணி சார்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திங் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் தொகுதியில் ஏப்ரல் 7 அன்று மம்தா பானர்ஜி பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எதிர்பார்த்த அளவு கூட்டம் சேரவில்லை. இதனால் பொதுக்கூட்ட மைதானமே பொட்டலாக காட்சியளித்தது. இதனால் ஆத்திரமடைந்த மம்தா பொதுக்கூட்ட திடலுக்கு வந்த 10 நிமிடத்திலேயே இடத்தை காலி செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
அதே சமயத்தில் திரிணாமுல் காங்கிரசாரின் ரவுடித்தனம் வெகுவாக இருந்த நானூர்-லப்பூரில் இடது முன்னணி சார்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திங் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  முகமது சலீம் உரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: