yuvarajநாமக்கல், ஏப். 6-
சாதிய ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பள்ளிப்பாளையம் ரயில் நிலையம் அருகே கோகுல்ராஜ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜ் கடந்த அக்டோபர் மாதம் கைதானார். இந்நிலையில் யுவராஜ் புதனன்று நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதி மன்றம் யுவராஜை வரும் ஜுன் மாதம் 7 தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.