ஒரே இரவில் 3போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 47 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிலிபிட் பகுதியில் 1991ம் ஆண்டு ஜூலை 12 ம் தேதி இரவில் 3 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டது. இதில் 10 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 57 காவலர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் 10 காவலர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது 47 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: