லக்னோ, ஏப்.2-
உத்தரபிரதேசத்தில் சிறையில் கைதிகள் காவலர்கள் இடையே நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சிறையில் காவலர்கள் மற்றும் கைதிகள் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து சிறைப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் வாரணாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: