கரூர், ஏப். 1-

கரூர் – அரவக்குறிச்சி பூலாம் வலசு சுற்று வட்டாரக் காட்டுப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த தீ விபத்தில் ஏறக்குறைய 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள காட்டுப்பகுதியில் தீ வேகமாக பரவி வருகிறது.
இதைத்தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். தீ வேகமாக பரவி வருவதால் அருகில் உள்ள கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: