மும்பை – மார்ச் 27, 2016

ரெயில் நிலையங்கள் அசுத்தமாவதை குறைக்கும் வகையில் ரயில் பெட்டிகளில் பயோ- டாய்லட்டுகள் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக 468 ரயில் பெட்டிகளில் இந்த புதிய கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் இந்த கழிவறைகளை நிறுவுவதற்கான முயற்சியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: