vnr-srivilliputhurவிருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மேலத்தொட்டியபட்டி கிராமத்தில் போர் போடப்பட்டுள்ளது.
இங்கிருந்து திருவில்லிபுத்தூர் மங்காபுரம் தெருவழியாக செல்லக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது. வெளியேறிய குடிநீரை அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குடத்தில் நிரப்பிச் செல்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: