திருவள்ளூர், மார்ச் 27-
திருத்தணி அருகே கிணற்றில் தவறி விழுந்த 3 சிறுமிகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி அருகே வயலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தனர். இந்த விபத்தில் ஸ்ரீநிதி, கோமதி, ரோஜா ஆகிய 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.