ஜம்மு, மார்ச் 25-
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய வீரர் ஒருவர் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் சியாச்சின் மலைப்பகுதியில் மீண்டும் ஏற்பட்ட பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர் மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணியில் ராணுவ மீட்புப்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: