south koriaசியோல், பிப்.25-

அமெரிக்க ஆதரவு அரசு ஆளும் தென் கொரியாவில் பேச்சுரிமை மற்றும கூட்டங்கள் நடத்துவதை முடக்க பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து கொரியாவில் அம்னேஸ்டி இன்டர் நேஷனலிவ் அமைப்பின் கீழ் மத்திய சியோவில் 24ஆம் தேதி பொது மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அப்போது கூட்டங்கள் நடத்துவது எங்கள் பிறப்புரிமை எனவும், கூட்ட நெரிசல் மற்றும் மக்களுக்கு இடையூறு என்ற பொய்யான காரணங்களைக் காட்டி ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Leave A Reply