எந்தவிதக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன பத்திரிகையாளர் முகமது அல் கீக் மரணத்தில் பிடியில் இருக்கிறார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பாலஸ்தீன மாணவர்கள் காசாத்திட்டுப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply