022316+ramon+castro
ஹவானா,பிப்.25-
கியூபா புரட்சியின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ ஆகியோரின் மூத்த சகோதரரும், கியூபப் புரட்சியில் பங்கு வகித்தவருமான ரமோன் காஸ்ட்ரோ தனது 91 வயதில் கியூபா தலைநகர் ஹவானாவில் பிப்ரவரி 23 ம் தேதி காலமானார்.
கியூபா தேதிய சபை உறுப்பினராக இருந்த ரமோன் காஸ்ட்ரோ வேளாண்மைத் துறை வளர்ச்சி மற்றும் விவசாய நிர்மாண திட்டங்களில் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.

Leave A Reply