வேர்டில் சில சுருக்கு விசைகள்ளுhகைவ+கு3:

வேர்ட்: -2bதேர்ந்தெடுத்த சொல்லை சிறிய எழுத்து, முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்து மற்றும் அனைத்தும் பெரிய எழுத்து என மாறி மாறி அமைத்திடும். கு4: வேர்ட் டாக்குமெண்டில் கடைசியாக நீங்கள் மாற்றம் செய்த இடத்தைக் காட்ட இந்தகுறுக்கு விசை பயன்படுகிறது. இந்த செயல்பாட் டின் மூலம் தேடல், டைப்பிங், ஃபார்மட்டிங், கலர் மாற்றம் செய்தல் என எதை வேண்டு மென்றாலும் இருக்கலாம்.ஊவசட+கு6: திறந்திருக்கும் வேர்ட் விண்டோக்களுக்கு இடையே செல்ல இந்த விசை பயன்படுகிறது.ஹடவ+கு6: டாக்குமெண்ட் மற்றும் டயலாக் பாக்ஸ்களுக்கு (பைண்ட் டயலாக் பாக்ஸ்) காண்பதற்கு இது பயன்படுகிறது.

மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை காட்டுவதற்கு:

வேர்ட் கோப்பை உருவாக்கும்போது நாம் பக்க எண்ணை இணைப்பது வழக்கம். அதே போல மொத்த பக்கங்களின் எண்ணிக்கையும் தோன்றும் படி செய்யலாம். இதற்கு முதலில் எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண் ணிக்கை வர வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரால் கிளிக் செய்யவும். பிறகு, டாக்கு மெண்டின் மேற்புறம் உள்ள ரிப்பன் மெனுவில் ஐளேநசவ என்ற டேப் மெனுவை கிளிக் செய்யவும். அதில், டெக்ஸ்ட் குரூப்பில் ணுரiஉம ஞயசவள என்பதைக் கிளிக் செய்யவும். சிறு மெனு பாப் அப்காட்டப்படும்.

அதில் குநைடன என்பதைத் தேர்வு செய்யவும். தோன்றும் பாக்சில் ஊயவநபடிசநைள மெனுவில், னுடிஉரஅநவே ஐகேடிசஅயவiடிn என்பதைத் தேர்வு செய்யவும்.குநைடன சூயஅநள என்பதில் சூரஅஞயபநள என்பதைத் கிளிக் செய்து வெளியேறவும்.இப்போது மொத்த பக்க எண்கள் எண்ணிக் கையும் ஒவ்வொரு பக்கத்திலும் காட்டப்படும்.

ஃபாண்ட் விண்டோ:

வேர்ட் கோப்பை உருவாக்கும்போது போல்ட், இட்டாலிக், சூப்பர் ஸ்கிரிப்ட், சப்ஸ்கி ரிப்ட், எழுத்தின் மீது குறுக்குக் கோடிடுதல் எனப் பல்வேறு செயல்பாட்டையும் மேற் கொள்ள உள்ள வசதிதான் ஃபாண்ட் விண் டோவாகும். இந்த விண்டோவை ஃபார்மேட் மெனுவில் இருந்து பெறலாம். இதனை நேரடியாக சுருக்கு விசை மூலம் பெற ஊவசட+னு விசைகளை அழுத்திப் பெறலாம்.இந்த விண்டோவைப் பயன்படுத்தி, கேரக் டர் ஸ்பேஸிங், டெக்ஸ்ட் எபக்ட், எழுத்தில் நிழல் தோன்றச் செய்யும் ஷேடோ வடிவ மைப்பு, எம்பாஸ்டு எழுத்தமைப்பு, என்கிரேவ்டு டெக்ஸ்ட் எனப் பல வசதிகள் செய்ய வசதிகள் உள்ளன.

Leave A Reply

%d bloggers like this: