hindutalibaninindia2
இந்தியாவை ஆளும் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்து தேசிய அரசு மதரீதியான மோதல்களைத் தவறிவிட்டதுடன் எரியும் நெருப்புக்கு மேலும் எண்ணெய் ஊற்றுவதுப்போல் அம்மோதல்களை ஊக்குவிக்கிறது என அமெனெஷ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தனது ஆண்டரிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மோடி அரசின் கொள்கைகளை விமர்சிக்கும மனித உரிடிமக குழுக்கள் மற்றும அரசு சாரா அமைப்புகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தனது இந்து தேசியக் கொள்கைகளை மக்கள் மீது திணிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது எனவும் கூறயிள்ளது.
எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும கலைத்துறையினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பியளித்துள்ளனர் எனவும், பசுக்களைக் கொல்வதான வதந்திகளால் பலர் கொலை, மூன்று அநிஞர்களைக் கொலை செய்தது ஆகிய கொடுஞ்செயலைக் கண்டித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களை இந்தியாவிலுள்ள முற்போக்கு மற்றும சமய சார்பற்ற சக்திகள் போராடி இண்டர்நேஷனல் அறிக்கை மோடி அரசின் மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி அரசு மதரீதியான மோதல்களுக்கு
எண்ணெய் வார்க்கிறது அமெனெஷ்டி இன்டர்நேஷனல் கருத்து:

Leave A Reply