வாஷிங்டன். பிப்,24,

Republican presidential candidate Donald Trump speaks during a South Carolina Republican primary night event in Spartanburg, S.C., Saturday, Feb. 20, 2016. Trump claimed a big victory in South Carolina's Republican primary Saturday, deepening his hold on the party's presidential field as the contest moved into the South. (AP Photo/Paul Sancya)

Republican presidential candidate Donald Trump speaks during a South Carolina Republican primary night event in Spartanburg, S.C., Saturday, Feb. 20, 2016. Trump claimed a big victory in South Carolina’s Republican primary Saturday, deepening his hold on the party’s presidential field as the contest moved into the South. (AP Photo/Paul Sancya)

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதியன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அக்கட்சிகளுக்குள் தேர்தல் நடைபெற்று வருகிறது. குடிரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி வருகிறார். இந்நிலையில், தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள ஹில்லாரி கிளின்டன் அமைச்சராக இருந்த காலத்தில் தனியார் இ-மெயில் சர்வரைப் பயன்படுத்திய செயலுக்காக அவர் மீது வழக்கப்பதிவு செய்வேன் என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதோடு நில்லாமல் அமெரிக்கர்களின் வேலைகளை இந்தியா மற்றும் சீன நாட்டினர் அபகரித்துச் செல்வதைத் தடுப்பேன் எனவும் மிரட்டியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: