பெங்களூரு, பிப்.23-

கர்நாடகா உள்ளாட்bjp karnadakaசி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 498 இடங்களைப் பெற்றதன் மூலம் முதல் இடத்தைப் பிடித்திருக்கிற. இதன் மூலம் பாஜக பின்னடைவை சந்தித்திருக்கிறது. பா.ஜ.க. 406 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தாலுகா பஞ்சாயத்து முடிவுகளைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் 1709ம் பா.ஜ.க. 1362 இடங்களைப் பெற்றுள்ளன. சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

Leave A Reply

%d bloggers like this: