சண்டிகர். பிப்.22

அரியானாவில் ஜாட் இன மக்கள் இட உதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டதால் டில்லி நகரின் குடிநீர் விபியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
டில்லி நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அரியானாவில் உள் முனாக் கால்வாய் போராட்டக்காரர்களால் சூழப்பட்டுள்ளது. டில்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு தாக்கள் செய்த மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அம்மாநில வழக்கறிஞரின் வற்புறுத்தலை ஏற்று தடையற்ற குடிநீரை வழங்க அரியானா அரசை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே ரானுவம் வரவழைக்கப்பட்டு கால்வாய் பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை அகற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply