லக்னோ, பிப்.22-

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில அம்பேத்கர் விகார் மஞ்ச் அடைப்பினரால் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு ABVP Members Storm Gwalior Event Hosting JNU Professorவிவேக் குமார் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சி தொடங்கிய சற்று நேரத்திற்குள் பாஜக மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியை நடக்கவிடாது கூச்சலிட்டு கலாட்டா செய்தனர், இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டேது. பாஜக மாணவர் அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். இதையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது. அகில பாரத வித்தியா பரிஷத் அமைப்பினர் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தியிருப்பதாக தலித் மாணவர் அமைப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனால் பாஜக மாணவர் அமைப்பு நடத்திய துப்பாக்கி சூட்டை காவல்துறையினர் உறுதி படுத்த மறுத்து வருகின்றனர்.பாஜக ஆளும் இம்மாநிலத்தில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதையே இச்சம்பவம் கோடிட்டுக் காட்டுகிறது.

Leave A Reply

%d bloggers like this: