வாஷிங்டன், பிப்.22-

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அமெரிக்க முஸ்லீம் சமுதாயம் மற்றும் சிறுபான்மை மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறி வருவதை அமெரிக்க முஸ்லீம் பொது நலக்கவுன்சில் கண்டித்ததுடன் விவாதத்திற்கு வர அழைத்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜான் பொஷிங் பிவிப்பைன்ஸ் நாட்டில்  முஸ்லீம் கைதிகளை கொடூரமாக படுகொலை செய்ததுடன் அகங்காரத்துடன் அதனை நியாயப்படுத்தியதை டொனால்ட் ட்ரம்பும் தனது தேர்தர் பிரச்சாரத்தில் ஆதரித்துப் பேசியுள்ளதை அமெரிக்க முஸ்லீம் பொது நலக்கவுன்சில் கண்டித்துள்ளது.US Republican presidential candidate Donald Trump

Leave A Reply

%d bloggers like this: