சுவா,பிப்.22

பிஜி நாட்டில் மணிக்கு 285 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளிப் புயலால் 20 பேர் உயிர் இழந்தனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் குடிநீர் வசதி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளை இழந்த 6000த்திற்கும மேற்பட்ட நபர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply