Supreme_Court_of_India_-_Central_Wing பேரிலேயே பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளதை ஆவேசமாக எதிர்த்துப் பேசிய வழக்கறிஞர் ஆர்.பி. லேத்தாவை உச்ச நீதி மன்ற அமர்வு கண்டித்தது.
ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு என மனுவில் கூறியுள்ளதை ஆவேசமாக எதிர்த்துப்பேசிய அவர் அப்பகுதியை நீக்கக் கோரினார். ஆர்.எஸ்.எஸ் புகழ் பாடிய அவரிடம் நீதி மன்றத்தை அரசியல் மேடை ஆக்க வேண்டாம் என அமர்வு கண்டிப்புடன் அறிவுறுத்தியது.

Leave A Reply