திருநெல்வேலி, ஜன. 14

கூடங்குளம் அணுமின்நிலையத்தின், முதலாவதுஅணு உலையில் மீண்டும் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கியுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர், வியாழனன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இதனை அவர் தெரிவித்தார் முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஜூன் மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

Leave A Reply

%d bloggers like this: