Daily Archives: Nov 25, 2015

கட்டுரை
0

கடந்த இரண்டு நாட்களாக அனைத்து முக்கிய தேசிய நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பது நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும்.

தகவல் அறிவோம்
0

பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்கள் பொது இடத்தில் பேச மறுத்தாலும், மாதவிடாயை பெண்களை அடக்கும் ஒரு கருவியாகத்தான் இன்று வரை கையாண்டு வருகிறார்கள்.

இராமநாதபுரம்
0

இராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையும் தவறியுள்ளது.

உலகச் செய்திகள்
0

இந்தியாவும் சிங்கப்பூரும் தங்களுக்கு இடையிலான உறவை ராஜீய ரீதியிலான நிலைக்கு உயர்த்திக் கொள்வது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

சென்னை
0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கியகுழு அமைத்து முழுமையான, முறையான நிவாரணம் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கணினி
0

ஆண்ட்ராய்ட் கிட்காட் மற்றும் லாலிபப் பதிப்புகள் வெளியான அதே வேகத்தில் தற்போது மார்ஷ்மெல்லோ என்று பெயரிடப்பட்டுள்ள இப்பதிப்பை கூகுள் ஆண்ட்ராய்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தலையங்கம்
0

தமிழகம் தமிழ்ப் பற்றாளர்கள் பலரை கண்டுள் ளது. வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளி மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டிருக்கிறார்கள்.