கிளாஸ்கோ, நவ. 21-

பேட்மிண்டன் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது

ஸ்காட்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆனந்த்பவார் மற்றும் மனு அத்ரி-சுமித்ரெட்டி ஜோடி தோல்வி யடைந்ததையடுத்து இந்தியா வின் பதக்க கனவு முடிவுக்கு வந்துள்ளது.ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் டென்மார்க் வீரர் ஹன்ஸ்-கிறிஸ்டியானிடம் இந்திய வீரர் ஆனந்த் பவார் தோல்வியடைந்தார். அதேபோல், இரட்டையர் பிரிவில் முதல் நிலை ஜோடி யான மனு-சுமீத் ஜோடியும் காலிறுதியில் தோல்வியுற்று வெளியேறியது. இந்த ஜோடி, காலிறுதி ஆட்டத்தில், 5ஆம் தர நிலையில் உள்ள இங்கிலாந்தின் ஆண்ட்ரூ எல்லிஸ்-பீட்டர் மில்ஸ் ஜோடியிடம் வீழ்ந்தது.

Leave A Reply

%d bloggers like this: