நாகை மாவட்டத்தில் கனமழை

நாகை மாவட்டத்தில் கனமழையால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. கொள்ளிடம் வட்டம் எடமணல் கிராமத்தில் சாய்ந்த மின்கம்பங்களை ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.