ஜகார்த்தா:-

இந்தோனேஷியாவில்  நிலநடுக்கம்

இந்தோ னேஷியா நாட்டின் கிழக்குப் பகுதியில், சனிக்கிழமையன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், பாதிப்பு மற்றும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பூகம்பம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. பாபர்தீவுக்கு அருகே கடலுக் கடியில் 65 மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட
தாகவும், சவும்லாகி நகரில் இது உணரப்பட்ட தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: