Daily Archives: Nov 22, 2015

கோயம்புத்தூர்
0

கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர்
0

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டு இளைஞர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும்

கடலூர்
0

கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்திட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடலூர்
0

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டமும் சாலை மறியலும் நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை
0

ஆந்திர சிறைகளில் உயிரிழக்கும் தமிழர்களின் நிலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த ஆவன செய்ய வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காஞ்சிபுரம்
0

கைத்தறி தொழிலை பாதுகாக்கவும் நெசவாளர்கள் வாழ்வு மேம்படவும் 2016 ஜனவரி 20 முதல் 30 வரை கோரிக்கை வாரம் கடைப்பிடிக்க தென்னிந்திய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.

திருப்பூர்
0

திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு ரூ.577 வீதம் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி பனியன் லேபர் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர்
0

பயன்படாத விதைகளை விற்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 2 3