தோழர் கோ.வீரய்யன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழக விவசாயிகள் இயக்க முன்னோடியுமான தோழர் கோ.வீரய்யன் 20.11.2015 அன்று 83 வயதை பூர்த்தி செய்து 84வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். அவர் தற்போது அவரது சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம்
சித்தாடியில் வசித்து வருகிறார்.

Leave A Reply