புதுதில்லி,நவ.19-

சாலை ஆய்வாளர்களுக்கு மின்னணு முறையில் ஊதியம் : உயர்நீதிமன்றம் உத்தரவுநீதிபதிகள் நியமனம் தொடர்பான, இறுதி உத்தரவு வரும் வரை, தற்போதைய கொலிஜியம் முறையே நீடிக்கும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்குகளை ஐந்து நீதிபதி கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வானது, நீதிபதிகள் நியமன விஷயத்தில் `கொலிஜியம்‘ முறையே தொடரும் என்றும், எனினும் ‘கொலிஜியம்‘ முறையை மேம்படுத்துவது பற்றியும், நீதிபதிகளை ‘நியமிக்கும் நடைமுறைகள்’ குறித்த வரைவை தயாரிக்குமாறும், அண்மையில் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

Leave A Reply