உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி. எஸ். தாக்கூர் நியமிக்கப்பட்டு உள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, டிசம்பர் மாதம் ஓய்வுபெறுகிறார். இதன் மூலம் தாக்கூர், இந்திய உச்சநீதிமன்றத்தின் 43-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.

T-S-Thakur-set-to-be-next-Chief-Justice-of-India

Leave a Reply

You must be logged in to post a comment.