Daily Archives: Nov 7, 2015

தில்லி
0

கருத்துரிமை மீதான பாஜகவின் பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விருதுகளை திருப்பித்தந்த நாட்டின் பிரபலமான அறிவாளிகள் குறித்து பாஜக தலைவர் அமித்ஷா வெளியிட்டுள்ள ‘உண்மையை அறியுங்கள்’ என்ற நூலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. ஆழமான முறையில் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

சென்னை
0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள்(95) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

கட்டுரை
0

இன்று சோவியத் இல்லை. ஆனால் அது உருவாக்கிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் ஒரு சமூகத்தின் மகிழ்ச்சியையும், பண்பாட்டின் ஆரோக்கியத்தையும் அளக்கும் அளவுகோலாக உள்ளது.

கட்டுரை
0

“குறிப்பிட்ட சூழலில், நிலவுகிற நிலைமைகள் அனைத்தையும் உள்வாங்கிட வேண்டும்’. (“ஊடிnஉசநவந ளுவரனல டிக ஊடிnஉசநவந ஊடினேவைiடிளே” ) என்பது கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கு மாமேதை லெனின் வழங்கிய அறிவுரை.