Daily Archives: Nov 6, 2015

கட்டுரை
0

மோடி ஆட்சியில் விலைவாசி குறிப்பாக பருப்புகளின் விலை செங்குத்தாக ஏறி வருகிறது என்பது அனைவரும் அனுபவத்தில் அறிந்த ஒன்று. பல…

கட்டுரை
0

நாம் எதனை உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், யாரை நேசிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்க விரும்புகின்ற தற்போதைய அரசின் செயல்பாட்டில் கலாச்சார சகிப்பின்மை என்பது ஆதிக்கம் செலுத்திடும் அம்சமாக உள்ளது.

தலையங்கம்
0

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பண்பாடாக உள்ளது. பல மொழி பேசும் மக் களும் பல மதங்களைப் பின்பற்றும் மக்களும் வாழும் நாடு இந்தியா.

புதுக்கோட்டை
0

அமைச்சருக்கு எதிராக நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிமறுத்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றமான சூழலுக்கும், வன்முறைக்கும் காவல்துறையே வழிவகுத்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தில்லி
0

நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை `மேம்படுத்துவது’ தொடர்பான வழக்கு விசாரணை வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்
0

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பொருளாதாரத்துறையின் சார்பில் இந்தியாவில் நீர்-சுத்தம்- சுகாதாரம் – சிக்கல்களும் சவால்களும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

தேனி
0

எம்.பில் தேர்வில் பங்கேற்க ரூ.10ஆயிரம் லஞ்சம் தராததால் தேர்வுக்கூடத்திற்கு தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தில்லி
0

பிரதமர் நரேந்திர மோடி வியாழனன்று 3 தங்கத் திட்டங்களை அறிமுகம் செய்தார். மக்களிடையே முடங்கிக் கிடக்கும் 20,000 டன் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த இந்த 3 தங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

1 2