Daily Archives: Nov 5, 2015

கட்டுரை
0

சர்ச்சையை தடுத்து நிறுத்துங்கள் இல்லையெனில் இந்தியா அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியா தனது மதிப்பை இழக்க நேரிடும் என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்ட அறிக்கை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலையங்கம்
0

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் களின் லாபவெறிக்கு நேரடியாக இந்தியத் தொழிலாளர்களை காவு கொடுப்பதென மோடி அரசுமுடிவு செய்திருக்கிறது.

விருதுநகர்
0

சாலை ஆய்வாளர்களுக்கு வங்கி மூலம் மின்னணு முறையில் ஊதியம் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வரும் சாலை ஆய்வாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்படுவது இல்லை

திருச்சி
0

திருச்சி அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் குழந்தைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை
0

இலங்கை சிறையில் வாடும் 126 தமிழக மீனவர்களை தீபாவளிக்கு முன் விடுவிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர்
0

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தை சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிவளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பை
0

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து கருத்துக்களையும் மனந்திறந்து விவாதிக்கும் சூழ்நிலையும் சகிப்புத்தன்மையும் அவசியமாகும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தில்லி
0

நாட்டின் சகிப்புத்தன்மையற்ற போக்கு குறித்து பாலிவுட் திரைக்கலைஞர் ஷாருக்கான் தனது கருத்தை பதிவு செய்த 2 நாட்களுக்குப் பிறகு, அவரை பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.