Daily Archives: Oct 29, 2015

கேரளா
0

கேரள இல்லத்தில் புகுந்து மாட்டிறைச்சி சோதனை நடத்திய விவகாரத்தில், தில்லி போலீசாரின் செயலை மத்திய அரசு நியாயப்படுத்தினால், சட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்

கேரளா
0

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் மதுபானம் விற்கப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை
0

பணிநிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று(அக்.28) தமிழகம் முழுவதும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

1 2