ஹரியானாவில் தலித் குழந்தைகள் 2 பேர் எரித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை நாய்கள் என இழிவுபடுத்திய அமைச்சர் வி.கே.சிங் பதவி விலக வலியுறுத்தியும் தில்லியில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி பேரணி நடத்தியது.

Leave a Reply

You must be logged in to post a comment.