Daily Archives: Oct 28, 2015

சென்னை
0

புதிதாக கைது செய்யப்பட்ட 34 மீனவர்கள் மற்றும் இலங்கை வசம் உள்ள 46 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தில்லி
0

மேகி நூடுல்ஸ் உற்பத்தியை 3 மாநிலங்களில் உள்ள ஆலைகளில் தொடங்கியிருப்பதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசம்
0

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தம்மை மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என பிரதமர் நரேந்திர மோடி கூறிவருவதற்கு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லி
0

மாட்டிறைச்சி உணவு பரிமாறப்படுவதாக வந்த தொலைபேசி புகாரின் பேரில், தில்லி போலீசார், கேரள அரசு இல்லத்திற்குள் புகுந்து சோதனை நடத்திய சம்பவம், நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.