Daily Archives: Oct 27, 2015

உலகச் செய்திகள்
0

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் திங்களன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகி உள்ளனர்.