கொல்கத்தா :-

சிறையில் உள்ள கைதிகள் குறித்து தேசிய குற்றவியல் ஆவணப்பிரிவு தற்போது தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிய நாடுகளை சேர்ந்த கைதிகளில் சுமார் 47 சதவிகிதம் பேர் மேற்குவங்க மாநிலச் சிறைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில சிறைகளில் உள்ள அந்நிய நாட்டவர்களில் பெரும்பாலும் வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டு முஸ்லிம்கள்தான் அதிகம் என்பதும், இவர்கள் வங்கதேசத்தின் வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: