சென்னை :-

தாமிரபரணியில் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீரை கபளீகரம் செய்வதுடன், நெல்லைச் சீமை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடும் பன்னாட்டு பகாசுர கோக்- பெப்சி ஆலைகளை முற்றுகையிடப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார். அக்டோபர் 27-ம் தேதி திருநெல்வேலி கங்கைகொண்டான் தொழில்பூங்கா முன்பு நடைபெறும் இப்போராட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளாய் பங்கேற்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.