திண்டிவனம் :-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஞாயிறன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ராமதாஸ், பா.ம.க. சார்பில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும், இதை ஏற்றுக்கொண்டுவந்தால், தே.மு.தி.க.வை பா.ம.க. கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: