இடது முன்னணி ஆட்சி நடைபெறும் திரிபுரா மாநிலம் பல ஆண்டுகளாக மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஎச்பி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மொகரம் ஊர்வலத்தில் கல்வீசி கலகம் நடத்திய நிலையில் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் துர்கா பூஜை முடிந்து ஆற்றில் கரைக்க எடுத்துச் செல்லப்படும் துர்கா சிலை ஊர்வலமும் இஸ்லாமியர்களின் மொகரம் ஊர்வலமும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வழக்கம் போல் நடைபெற்றது.

Leave A Reply