Daily Archives: Oct 26, 2015

சென்னை
0

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் தெரிவித்தார்

குஜராத்
0

படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்பதாக கூறிக் கொண்டு, மாறாக, இடஒதுக்கீட்டு முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான சதிவேலையில் இறங்கியிருப்பவர் ஹர்திக்படேல்

சென்னை
0

தாமிரபரணியில் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீரை கபளீகரம் செய்வதுடன், நெல்லைச் சீமை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடும் பன்னாட்டு பகாசுர கோக்- பெப்சி ஆலைகளை முற்றுகையிடப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

தில்லி
0

கடந்த 15 வருடங்களாக தனது குடும்பத்தையும், நாட்டையும் பிரிந்து பாகிஸ்தானில் வசித்துவந்த இளம்பெண் கீதா, திங்களன்று இந்தியா திரும்புகிறார்.

சென்னை
0

திண்டிவனம் :- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஞாயிறன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த…

தில்லி
0

மத்தியில் ஆட்சி அமைந்து பிரதமராக பதவியேற்ற பின் நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்

தில்லி
0

ஹரியானா மாநிலம் குர் கானில் பாகிஸ்தான் கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியில், சிவசேனா கும்பல் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை
0

சட்ட விரோதமாக போடப்பட்ட சாலைகளினால் சென்னை கடற்கரைப்பகுதி 6 கிலோ மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மீனவர் சங்கங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் புகார் கூறியுள்ளன

1 2