Daily Archives: Oct 15, 2015

கட்டுரை
0

பாபர் மசூதி இடிப்பு ஒருகாட்டுமிராண்டித்தனமான செயல். அது இந்தியாவிற்கு வந்துசேர்ந்த மாபெரும் அவமானம். வெறும் மசூதியை மட்டும் அவர்கள் இடிக்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் நிலவிய வகுப்பு நல்லி ணக்கத்தையும் சுமுக உறவினையும் அது முற்றிலும் நாசப்படுத்தியது.