திருவண்ணாமலை:-

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 7வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் திங்களன்று எழுச்சியுடன் நிறைவு பெற்றது.

புதிய நிர்வாகிகள்

இம்மாநாட்டில், சங்கத்தின் மாநிலத் தலைவராக பி.டில்லிபாபு எம்எல்ஏ, பொதுச் செயலாளராக இரா.சரவணன், பொருளாளராக சடையப்பன், துணைத் தலைவர்களாக பெ.சண்முகம், வி.கே.ராஜூ, சேகர், எல்.சிவலிங்கம், அண்ணாமலை, துணை செயலாளர்களாக ஏ.வி.சண்முகம், எம்.அழகேசன், கண்ணகி, ஜி.செல்வம், ஏ.பொன்னுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட மொத்தம் 53 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: