Daily Archives: Oct 6, 2015

கேரளா
0

கேரளாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 2, 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று கேரள தேர்தல் ஆணையர் சசிதரன் நாயர் அறிவித்துள்ளார்.

தில்லி
0

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து ஜம்மு – காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை
0

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு மத்திய அரசு உடனே தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தில்லி
0

உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி கிராமத்தில் இஸ்லாமிய முதியவர் முகமது இக்லக் படுகொலைக்கு காரணமான பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோமை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை
0

லாரிகள் வேலைநிறுத்தம் தொடருவதால் சென்னைக்கு வரவேண்டிய காய்கறி லாரிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் காய்கறி விலைகள் அதிகரித்துள்ளன

திருவாரூர்
0

திருவாரூரில் திங்களன்று மாலை மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் (இடமிருந்து)இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், வைகோ, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர்.