திருநின்றவூர், ஆக. 3-

திருப்பெரும்புதூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருநின்றவூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் ஆக. 5 அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரைமின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருநின்றவூர், பாக்கம், புலியூர், பெருமாள்பட்டு, கோயில் குப்பம்,அரன்வாயில் குப்பம், புட்லூர், கொசவன்பாளையம், ராஜாங்குப்பம், அன்னம்மேடு, கொட்டாமேடு, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, புதுச்சத்திரம் மற்றும் ஜமீன்கொரட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநோயம்நிறுத்தப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: